உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Showing posts with label ஃபித்ரா விநியோகம். Show all posts
Showing posts with label ஃபித்ரா விநியோகம். Show all posts

Monday, August 20, 2012

ஃபித்ரா விநியோகம் - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக 1,61,100 ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்1,15,100
U.A.E. வசூல்30,000
மாநில தலைமை10,000
கத்தார் வசூல்3,000
சவுதி வசூல்2,000
லண்டன் வசூல்1,000
மொத்தம்1,61,100


ரூபாய் 400/- மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் 3/4 கிலோ ஆடு இறைச்சி ஆவணியாபுரம், ஆடுதுறை, S .புதூர், கோவிந்தபுரம், தோல்சாப், திருநீலக்குடி மற்றும் திருமளைராஜபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த 251 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதமான தொகை பற்றாக்குறையுள்ள கிளைகளுக்கு வழங்குவதற்காக மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டது.

















Wednesday, August 31, 2011

ஃபித்ரா விநியோகம் - 2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக 1,11,740 ரூபாய்க்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


உள்ளூர் வசூல்86,240
U.A.E. சகோதரர்கள்12,000
மாநில தலைமை8,000
கத்தார் சகோதரர்கள்2,500
ஃபிரான்ஸ் சகோதரர்கள்3000
மொத்தம்1,11,740

ரூபாய் 453/- மதிப்பிலான பொருட்கள்(மளிகை மற்றும் ஆடு இறைச்சி) ஆவணியாபுரம், ஆடுதுறை, S .புதூர், திருநீலக்குடி மற்றும் திருமளைராஜபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த 245 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதமான தொகை ரூபாய் 755/- திருமங்கலக்குடி கிளைக்கு கொடுக்கப்பட்டது.

Thursday, September 9, 2010

ஃபித்ரா விநியோகம் - 2010

தஞ்சை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 3 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


அரிசி, இறைச்சி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் தகுதியுள்ள ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன.

Monday, September 14, 2009

ஃபித்ரா விநியோகம் - 2009

தஞ்சை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

அரிசி, இறைச்சி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் தகுதியுள்ள ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன.

Sunday, September 14, 2008

ஃபித்ரா விநியோகம் - 2008

ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.